சிங்கப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த நபர் கைது!

MsdMsd
Mar 24, 2026 - 20:18
சிங்கப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த நபர் கைது!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது புதுக்கோட்டை மாவட்டம், அம்பலபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (58) என்பவர் போலி ஆவணங்கள் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்று அதன் மூலம் சிங்கப்பூர் சென்று நாடு திரும்பியது தெரியவந்தது இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் போலி பாஸ்போர்ட் பெற்றது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.