திருச்சி மாவட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில், 7 தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. துறையூர் (தனி) தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கும், மணப்பாறை தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஒதுக்கியுள்ளது.
வேட்பாளர்கள் விபரம்
ஶ்ரீரங்கம் - துரைராஜ்
கிழக்கு - இனிகோ இருதயராஜ்
மேற்கு - KN.நேரு,
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
லால்குடி - பாரி வள்ளல்
மண்ணச்சநல்லூர் - கதிரவன்
முசிறி - கருணை ராஜா
மணப்பாறை - அப்துல் சமது
துறையூர் (தனி) - விச்சு (எ) லெனின் பிரசாத்