TVK திருச்சி மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலை, கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். குறிப்பாக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
TVK திருச்சி மாவட்ட வேட்பாளர்கள்
ஸ்ரீரங்கம் - ரமேஷ்
திருச்சி கிழக்கு - விஜய்
திருச்சி மேற்கு - ராமமூர்த்தி
திருவெறும்பூர் - நவல்பட்டு விஜி
மணப்பாறை - கதிரவன்
துறையூர் - ரவிசங்கர்
மண்ணச்சநல்லூர் - சரவணன்
முசிறி - விக்னேஷ்
லால்குடி - கு.பா.கிருஷ்ணன்